ஜூன் 5-ம் தேதி யமுனை நதிநீர் உச்சநீதிமன்றம் உத்தரவு!
வருகிற ஜூன் 5-ம் தேதி யமுனை நதிநீர் வாரியத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு!
யமுனை நதியில் இருந்து ஹரியானா அரசு கூடுதல் நீர் திறக்க உத்தரவிடக் கோரி டெல்லி மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க இமாச்சலப் பிரதேசம், டெல்லி, ஹரியானா மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு அடங்கிய யமுனை நதிநீர் வாரியத்தின் கூட்டத்தை கூட்டி உரிய முடிவெடுக்க உத்தரவு