நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை
தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க 2 நோடல் அதிகாரிகள் நியமனம்
கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ஆனி ஜோசப், பொதுத் துறை செயலாளர் நந்தக்குமார் ஆகியோர் நோடல் அதிகாரிகளாக நியமனம்