தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
இன்று மாலை 4.30 மணிக்கு, தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கும் இந்தியா கூட்டணி கட்சியினர்
வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும், முறையாகவும் நடத்த வலியுறுத்தி முறையிட முடிவு
ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் சந்திப்பு
இன்று காலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்றது