தமிழக காவல்துறை விளக்கம்
ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 42 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
ஒவ்வொரு கட்சி அலுவலகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
பதற்றமான இடங்களை கண்காணித்து, தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்