நார்வே செஸ் தொடரில் முதலமைச்சர் ஸ்டாலின்
நார்வே செஸ் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் – முதலமைச்சர் ஸ்டாலின்
உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை 3வது சுற்றில் தோற்கடித்தது அபாரமான சாதனை
5வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரரான பேபியானோ கருவானாவை தோற்கடித்தது அபாரமான சாதனை
முதல் 10 இடங்களுக்கு வரவேற்கிறோம் பிரக்ஞானந்தா – முதலமைச்சர் ஸ்டாலின்
உங்கள் திறமையை கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியந்து நிற்கிறது – முதலமைச்சர் ஸ்டாலின்