வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இ-மெயில் மூலமாக மிரட்டல்
ஒய்எம்சிஏ கட்டிடம், விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல்
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியோடு விமான நிலையத்தில் சோதனை
சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிப்பு