-உச்சநீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாகக் கோர முடியாது: உச்சநீதிமன்றம்!
பதவி உயர்வு என்பது அரசியல் சாசன உரிமை அல்ல
பதவி உயர்வுகளை நிரப்புவதற்கான முறை, வேலையின் தன்மை மற்றும் கொள்கை ஆகியவற்றை மத்திய, மாநில நிர்வாக செயல்பாடுகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது
அரசியலமைப்பின் 16 வது பிரிவின் கீழ் சம வாய்ப்பு கொள்கையை மீறும்போது மட்டுமே நீதிமன்றம் இதில் தலையிட முடியும்