வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3000 போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அண்ணா பல்கலை., ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் மேற்பார்வையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.