ETM-கள் மூலம் டிக்கெட் பெற UPI, பணம், மற்றும் கார்டுகளை பயன்படுத்தலாம்
சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் (ETM-கள்) முறை செயல்பாட்டுக்கு வந்தன!
கடந்த பிப்ரவரியில் சோதனை முறையில் அறிமுகமான ETM-கள், சென்னையில் உள்ள அனைத்து 32 டெப்போக்களிலும் அறிமுகப்படுத்தியது மாநகரப் போக்குவரத்துக் கழகம்