மின் தடையில்லா தமிழ்நாடு – மின்துறை பெருமிதம்
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் மின் தடையில்லா மாநிலமாக தமிழகம் திகழ்கிறது
10,779 எம்.வி.ஏ(MVA). நிறுவு திறனுடன் 54 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
2021ல் 32,595 மெகாவாட்டாக இருந்த மொத்த மின் நிறுவுதிறன் 36,671 மெகாவாட் என அதிகரித்துள்ளது
கடந்த மே 2ம் தேதி 20,830 மெகாவாட் உச்ச மின் தேவையை எவ்வித தடங்கலுமின்றி வழங்கி சாதனை படைத்துள்ளது
17,785 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் அழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன
31,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகள் அமைப்பு> அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு ₨2.65 மானியமாக வழங்கப்படுகிறது
நெசவாளர்கள், வீட்டு உபயோகதாரர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மின் துறை பெருமிதம்