ஊராட்சி தலைவரின் அதிகாரம் பறிப்பு!
தென்காசி மாவட்டம் ஆவுடையனூர் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதால், தலைவராக உள்ள குத்தாலிங்கம் என்பவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.