செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார்
ஜூன் 11ல் தொடங்கி வெவ்வேறு தேதிகளில் 4 நாள்கள் நடக்கும் கூட்டம் ஜூன் 19ல் நிறைவடைகிறது
மக்களவை தேர்தல் நடத்தை விதிகளுக்குப் பிறகு, தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை