ஜூன் 2ம் தேதி சரணடைவேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஜூன் 2ம் தேதி சரணடைவேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வழக்கு விசாரணை நடைபெறும் போது டெல்லி மக்கள் எனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். பல வாரங்கள் சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.