தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் காளைச் சண்டைக்குத் தடை
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் காளைச் சண்டைக்குத் தடை..
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்..
அமைதிக்கான நடவடிக்கை என விலங்கு ஆர்வலர்கள் வரவேற்றுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என காளைச் சண்டை ஆதரவாளர்கள் கருத்து…