நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு

தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உட்பட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்களும், கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளராக நியமனம்

Leave a Reply

Your email address will not be published.