இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதாக

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில் தாமதமாக தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு 2 நாட்கள் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியைவிட அதிகமாக பெய்யும் என்று கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.