கனமழை: தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
தமிழ்நாட்டில் வரும் 1ஆம் தேதியில் இருந்து 3ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு 1ஆம் தேதியில் இருந்து 3ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்.இன்றும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு, இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை இல்லை
கேரளாவில் இன்று முதல் வரும் 3ஆம் தேதி வரை கன மழை பெய்யக்கூடும்