சென்னையில் ஆன்லைன் வர்த்தகம்
சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி ரூ.9.5 லட்சம் மோசடி செய்தவருக்கு போலீஸ் வலை
சென்னையில் ஆன்லைனில் முதலீடு செய்து வர்த்தகம் செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் ரூ.9.5 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.