பாவேந்தரும் தமிழும் – தொடர் – 17

24.01.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
ஒருமொழியைவைத்து
எப்படிதமிழன்உலகைஆண்டான்!
வியப்பிற்குறிய
செய்தியல்லவா?
உலகைஆள
தமிழனுக்கு
வீரம்எப்படிவந்தது?
தங்கமலை
வெள்ளிமலைபோன்ற
சந்தத்தமிழ்தந்த
பொதிகைமலைக்
காற்றல்லவா?
வெறும்காற்றா?அது?
சங்கத்துமுத்தமிழ்
தந்தசந்தனக்
காற்றல்லவாவீரம்
தந்தது!!உலகை
வென்றது…
?
(உரைகேட்டான்
உரைக்கின்றான்
தமிழ்வேங்கை
ஒருமொழிவைத்து
உலகாண்டதமிழனைப்போல்ஒரு
நாவலந்தீவைவென்றே! உந்தன்ஒருமொழி
வைத்துஆட்சி
செயக்கனவுகண்ட
பெருமையுறுதமிழ்மகன்
தன்எண்ணம்என்னும்
பெருநெருப்பைத்தில்லி
எனும்சிறுதுரும்பா
நெருங்கும்?நீதுவக்கம்
செய்என்றுசொன்னான்
(பேசுதற்குதமிழின்றிக்
காதலின்பம்செல்லுமோ
தலைப்பில்பக்கம்484)
?
தமிழர்மாண்புதமிழர்
சமயம்சுயமரியாதை
இயக்கம்தமிழகஅரசு
இந்திஎதிர்ப்பு
தமிழ்ப்பாதுகாப்பு
முதலியவற்றின்
எழுச்சிகளும்
கோரிக்கைகளும்
முழக்கங்களும்
கருத்துரைகளும்
பாவேந்தரின்முழு
வீச்சாகவேஏடுகளில்
கவிகளைவழங்கின.
திராவிடச்சிந்தனையும்
சுயமரியாதைக்
கொள்கையும்சுடர்
ஒளிபட்டுஒளிர்ந்தது…..
?
கவிதைகளில்
பழமையும்புதுமையும்
புகுத்திபுதுப்பாதை
வகுத்தார்பாவேந்தர்
ஏராளமானஎதிர்ப்பைச்
சந்தித்தார் ..
ஒருமாற்றம்ஒரு
உண்மைஒருஇயக்கம்
ஒரேவீச்சில்மக்களால்
ஏற்றுக்கொள்ளப்
படுவதில்லை
*அப்படிவிரைவில்
ஏற்றுக்
கொள்ளப்பட்ட
எதுவும்நின்று
நிலைத்ததில்லை..
எதிர்ப்பைச்சந்திக்காத
எதையும்வரலாறு
வரவுவைத்துக்
கொள்வதில்லை
ஏடுகள்ஏற்றுக்
கொண்டதில்லை…
?
கவிதைஎன்னும்
பெரும்நெருப்புக்குள்
தம்மைத்தாமே
தமிழுக்காககரைத்துக்கொண்டவர்
புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன்..
வாழ்க்கையின்
இறுதியில்
தனித்தமிழுக்காக
தன்னைநிறுவனமாக்கி
நிலைநிறுத்திக்
கொண்டவர் …
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி

Leave a Reply

Your email address will not be published.