சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி மனு
சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி மனு : விசாரணையை மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து
நீதிமன்றம்
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் மனு கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவு.