மின்உற்பத்தி அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஒருவாரமாக கனமழை பெய்ததால் மின்உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டு 100 மெகாவாட்டுக்கும் குறைவாகவே மின் உற்பத்தி நடந்து வந்தது