நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் தொடங்கியது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் மற்றும் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.