ஜூன் 1ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் 2வது பாடல் வரும் 29ம் தேதி வெளியாகும் என படநிறுவனம் அறிவிப்பு.