சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா என்ற சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு