குஜராத் உயர்நீதிமன்றம்
குஜராத் தீ விபத்து தொடர்பாக, அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு
33 பேர் உயிரிழந்த வழக்கை நாளை விசாரிக்கிறது, குஜராத் உயர்நீதிமன்றம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
தீ விபத்தில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்