படகு கவிழ்ந்து விபத்து
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகரில் மாநில பேரிடர் மீட்பு குழுவின் படகு கவிழ்ந்து விபத்து
நீரில் அடித்து செல்லப்பட்ட பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழப்பு
ஆற்றில் மூழ்கிய 2 இளைஞர்களை காப்பாற்ற சென்ற இடத்தில் மீட்பு படகு கவிழ்ந்து விபத்து
நீரில் மூழ்கிய 2 இளைஞர்களை தேடும் பணியை தீவிரப்படுத்திய மீட்பு குழு