கம்போடியாவில் இருந்து 60 இந்தியர்கள் மீட்பு

வேலை தருவதாக அழைத்துச் சென்று மோசடி கும்பலிடம் ஏமாந்த 60 இந்தியர்கள் கம்போடியாவில் மீட்கப்பட்டுள்ளனர். ஏமாற்றப்பட்ட இந்தியர்களில் முதல்கட்டமாக 60 பேர் தாயகம் திரும்பினர் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.