ஏரியில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக மக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை: சாமந்தவாடி ஏரியில் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; சாலை மறியல் போராட்டம் காரணமாக ஆரணி – வந்தவாசி நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு