பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவிப்பு!
3 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவிப்பு!
ஸ்பெயின், நார்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டு அதிரடி
இதன் மூலம், 193 ஐநா நிரந்தர உறுப்பு நாடுகளில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 146-ஆக உயர்வு