ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இனி லைசென்ஸ்

. ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸ்) பெறுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது.

. இதுவரை லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகம் சென்று ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும்.

. இனி அதற்கு எந்த தேவையும் இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு ஓட்டுநர் சோதனை நடத்தவும், ஓட்டுநர் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

. இந்த புதிய விதி ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.