தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டம் – தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
கடலோர ஒழுங்குமுறை ஆணையம், சுற்றுச் சூழல் அமைச்சக ஒப்புதல் இல்லாமல் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவு
ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் ஆமைகள் இனப்பெருக்க பகுதிகளில் மணற்பகுதியை சமப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தாமாக முன்வந்து விசாரணை