முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு
அவரது மனைவியான பீலா தங்கி இருக்கக்கூடிய வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக ராஜேஷ் தாஸ் மீது புகார்
ஏற்கனவே பீலா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பதும், அது தொடர்பான விசாரணை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.