தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பைக்கில் சென்ற தம்பதியினர் மீது ராட்சச மரம் விழுந்ததில் கணவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி
மேலும் இவர்கள் செகந்திரா பாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்ற போது இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது
மேலும் இறந்தவரின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்,
