பீலா வெங்கடேசன் புகார்
பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில், 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
தையூரில் உள்ள பங்களாவில் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து மிரட்டிச் சென்றதாக பீலா வெங்கடேசன் புகார்