வெடிகுண்டு வெடித்ததில் காவலர் படுகாயம்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அருகே, பழைய காவலர் குடியிருப்பு பகுதியில் இரண்டு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவலர் படுகாயம் அடைந்துள்ளார்.