தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல்
தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமலாகி உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2-ம், 3-ம் ஆண்டு பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரைவு பாடத்திட்டம் தொழில்நுட்ப கல்வி இயக்கக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரைவு பாடத்திட்டம் குறித்து கல்லூரிகள் கருத்துக்களை கூறலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.