முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிப்பு
டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் கார்கே, சோனியா காந்தி அஞ்சலி
ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடியும் எக்ஸ் பக்கத்தில் பதிவு
ஸ்ரீபெரும்புதூரில் 1991 மே 21ம் தேதி தற்கொலை படை தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்