ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தென் தமிழக கடலோர பகுதி & அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், தேனி, தென்காசி, நெல்லை & கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்றும், நாளையும் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.