3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 13 செ.மீ கனமழை பதிவு. ராமநாதபுரம் தொண்டியில் 9.6 செ.மீ மழையும் சேலத்தில் 7.7 செ.மீ மழையும் பெய்துள்ளது