ராகுல் காந்தியின் எச்சரிக்கை :
“பா.ஜ.க அரசு தரும்
அழுத்தங்களுக்கு மத்தியிலும்
தேர்தல் நடத்தும் அதிகாரிகள்
தங்களது கடமைகளை
நேர்மையாகச் செய்ய வேண்டும்
என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது
ஆட்சி மாற்றத்துக்குப்பின்னர்
மிகவும் கடுமையான
நடவடிக்கைகள் பாயும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற
தவறுகளை செய்வதற்குமுன்
ஒரு அதிகாரி
10 மடங்கு யோசித்து,
பயப்படும் அளவுக்கு
அந்த நடவடிக்கைகள் இருக்கும்.
இது என்னுடைய Guarantee.