2 ஊழியர்களுக்கு பலத்த காயம்
சென்னையில் அல்லி குளம் தபால் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது:
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லி குளம் தபால் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ரகுபதி மற்றும் சிவா ஆகிய ஊழியர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.