ICMR கடும் கண்டனம்!
‘COVAXIN’ தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கைக்கு ICMR கடும் கண்டனம்!
‘COVAXIN’ தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சுமார் 30 சதவீத பேருக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக வெளியான அறிக்கை முற்றிலும் தவறானது
ஆய்வறிக்கையை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ICMR எச்சரிக்கை