பிரதமர் மோடி பேச்சு
நான் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை:
நான் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அதேநேரம், யாரையும் சிறப்பு அந்தஸ்துள்ள குடிமக்களாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்கள் அம்பேத்கர், நேரு, மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை என கூறியுள்ளனர் என செய்தி நிறுவனத்துக்குச் சமீபத்தில் அளித்த நேர்காணலில் பிரதமர் மோடி தெரிவித்தார்.