அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணையலாம்.
அயலக தமிழர் புகைப்பட அடையாள அட்டைக்கு nrtamils.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி, திருமண உதவி உள்ளிட்டவற்றை பெறலாம் -தமிழக அரசு.