எச்சரிக்கை தகவல்
கனமழை எச்சரிக்கை: 2.66 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை தகவல்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் செல்போன் மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல்,கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 2.66 கோடி பேருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.