போலீசார் தகவல்
அன்னூர் அருகே பாஜக பிரமுகர் விஜயகுமார் விட்டில் கொள்ளைபோனது வெறும் ரூ.15 லட்சம் தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தனது வீட்ட்ல் ரூ.1.5 கோடி பணம் கொள்ளையடிக்கபட்டு உள்ளதாக ஏற்கனவே விஜயகுமார் போலீசில் புகார் அளித்திருந்தார். பாஜக பிரமுகர் விஜயகுமார் பொய்யான தகவலை கூறி புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.