அகிலேஷ் யாதவ் பேட்டி
நிதி மோசடியை விசாரிக்க வருமான வரித்துறை உள்ளது; CBI, ED-ஐ இழுத்து மூடிவிடலாம்: அகிலேஷ் யாதவ் பேட்டி
நிதி மோசடியை விசாரிக்க வருமான வரித்துறை உள்ளது. அதற்கு ஏன் சிபிஐ தேவை?, ஒவ்வொரு மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது, தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். பாஜகவின் அரசியல் எதிரிகளை பழிவாங்க மட்டுமே சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை இழுத்து மூடிவிடலாம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.