இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சித்துள்ளனர். இந்தியன் வங்கிகியில் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளெஎ சென்ற மர்மநபர்கள் பணம், நகைகள் உள்ள பெட்டகத்தின் பூட்டை உடைக்க முயன்றபோது அலாரம் ஒலித்துள்ளது. அலாரம் ஒலித்ததை அடுத்து கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்மநபர்கள் தப்பிசென்றனர்.