உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு
ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு
ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.