அவிநாசி தொகுதி மக்களின் கோரிக்கை
திருப்பூருக்கு பணிக்கு எத்தனையோ வாகனங்கள்
அவிநாசி வழியாக வந்து செல்லுவது ஏராளம்.
1: அவிநாசி அரசு மருத்துவமனை
தீவிர சிகிச்சை பிரிவு வேண்டும்.
2: ஆட்டையம்பாளையத்தில்
இருந்து அவிநாசி புதிய பேருந்து
நிலையம் வரை மின்விளக்கு
வேண்டும்
3: அவிநாசி புதிய பேருந்து
நிலையத்திலிருந்து திருப்பூர்
செல்லும் வழி
அம்மாபாளையம் தண்ணீர்
பந்தல் வரை
மின்விளக்கு கம்பங்கள்
வேண்டும்.
4: அவிநாசி புதிய பேருந்து
நிலையத்திலிருந்து சேவூர் ரோடு
சூளை வரை சாலையோர உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றி
விரிவான சாலை
மற்றும் மின் விளக்கு வேண்டும்.
5: திருப்பூர் ரோடு செல்லும் அவிநாசியில் இருந்து அம்மாபாளையம் வரை சாலை நடுவில் மின்கம்பங்கள் பதிலாக அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் தான் பார்க்க முடிகிறது மின் விளக்குகள் அமைத்து சாலை விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று கோரி அவிநாசி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் செய்திகளுக்காக நிருபர் நந்தகுமார்
தமிழ்மலர் மின்னிதழ்